Map Graph

சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி

சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி என்பது புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு பகுதியில் 1999இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது புதுச்சேரி பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் இது புது தில்லியில் இயங்குகின்ற ஏ. ஐ. சி. டி. இ.யின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.

Read article
படிமம்:Sri_Manakula_Vinayagar_Engineering_College.jpg